Tuesday 28 August 2018

உங்கள் பிளாக்கர் பக்கத்தின் மொழியினை எளிதாக மாற்றலாம். அது எப்படி....?

உங்கள் விருப்பமான மொழியினை,
பிளாக்கர் பக்கத்தின் மொழியாக மாற்றிக்கொள்ள முடியும்.

அது எப்படி என விரிவாக தெரிந்து கொள்ள வேண்டுமா...?
பின்வரும் வீடியோவினை கிளிக் பண்ணுங்க..



Monday 27 August 2018

இனி ஆதார் விவரங்களை ஆன்லைனில் மாற்ற முடியாது...!!!



என்னது.இனி ஆதார் விவரங்களை
ஆன்லைனில் மாற்ற முடியாதா...?
ஆமாங்க,
இது உண்மை தான்.
ஒன்றைத் தவிர....

முன்னர் உங்கள் பெயர்,பிறந்த தேதி,வயது தொலைபேசி எண்,
உறவு முறை,இ-மெயில்,இருப்பிட முகவரி என பெரும்பான்மை விவரங்களை உங்களால் எளிதாக ஆன்லைனில் மாற்றும் வாய்ப்பு இருந்தது.

தற்போது உங்களது இருப்பிட
முகவரி தவிர எதனையும் உங்களால் ஆன்லைன் வாயிலாக மாற்ற முடியாதபடி முடக்கி வைத்துள்ளது ஆதார் அமைப்பு.

ஆதார புகைப்படம்:


ஆக இனி உங்கள் ஆதார் விவரங்களை மாற்ற விரும்பினால்,நேரடியாக
உங்கள் ஊரில் உள்ள ஆதார் பதிவு மையத்தை அணுகவதன் மூலமே மாற்றத்தை மேற்கொள்ள இயலும்.

இனி அனைத்து ஆதார் தொடர்பான
மாற்றத்திற்கும்,ஆதார் பதிவு மையத்தை அணுக ஆதார் அமைப்பு உத்தரவு போட்டாலும் ஆச்சர்ய படுவதிற்கில்லை.

இதன் மூலம் இனி ஆதார் அட்டையை பதிவிறக்க(download) மட்டுமே ஆன்லைன் முறை பயன்படும் என அறிய முடிகிறது.

எனக்கென்னவோ இந்த டிஜிட்டல் யுகத்தில் இது ஒரு சரியான முடிவாக 
தோன்றவில்லை.

பழையபடி ஆன்லைனில் ஆதார் சுயவிவரங்களை மாற்றும் முறை தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்.

உங்களுக்கு இதில் மாற்றுக்கருத்து இருப்பின் தவறாது விமர்சன பகுதியில் தெரிவிக்கலாம்.


Wednesday 13 September 2017

விளம்பரத்தை பார்ப்பதன் மூலம் எளிதாக பிட்காயின் சம்பாதிக்கலாம்...


பொதுவாக இன்றைய இணைய
உலகில் பிட்காயினைப்பற்றி தெரியாதவர் என்று யாரும் இருக்கமாட்டார்.அந்தளவுக்கு 
சமீப காலமாக மிக வேகமாக 
பிரபலமடைந்து வருகிறது.

காரணம் ஒன்று தான் இதன் இன்றைய மதிப்பு.உலகளவில் பிட்காயினின் இன்றைய மதிப்பு நிலவரம் அறிய-

சரி...இந்த பிட்காயினை
விளம்பரத்தை பார்ப்பதன் மூலம் எளிதாக  சம்பாதிக்கலாம்.

அது எப்படி...? என விரிவாக அறிய பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க...
http://ceesty.com/q6yHOE

Friday 1 September 2017

அன்புத்தங்கை அனிதாவுக்கு இந்த அண்ணனின் இறுதி அஞ்சலி..


வருந்துகிறேன்.....😂😂😂
உன் மருத்துவர் கனவு
காற்றோடு கரைந்து போனதற்காக.

இந்த மனநிலை கெட்ட ஆட்சியாளர்களால்...நீ
இந்த மண்ணை விட்டு
மறைந்தாயோ..

இந்த மண்ணை விட்டு
நீ பிரிந்தாலும்...
எங்கள் மனதைவிட்டு
பிரிவாயோ...

வாழ்வாய் நீ....
நீடோடி.
இந்த தமிழ் இனம்
இருக்கும் வரை.

நீ மருத்துவம் படிக்காவிட்டாலும், எங்களைப் பொறுத்துவரை
நீ இன்று
மருத்துவர் அனிதா தான்.

உன் மரணமாவது
இந்த மதிகெட்ட மந்திரிமார்களின் மனசை தட்டி எழுப்புமா....?

காலத்தின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

இன்று நீ எதற்காக
உயிர் துறந்தாயோ....
அந்த எண்ணம் ஈடேறட்டும்.

Wednesday 9 August 2017

வார்த்தைகளை தேடுகிறேன்....



மேலே உள்ள படத்தை பார்த்த நொடியில்
என் இரு கண்களும் குளமாயின.
என் சோகத்தை வடிக்க,
வார்த்தைகளை தேடுகிறேன்....
ஆனாலும் ஏனோ இன்னும் கிடைத்தபாடில்லை.

உங்கள் மனதில் தோன்றிய உணர்வினையும்  நீங்களும்
இங்கு பகிரலாமே.....