Sunday 30 April 2017

ஓய்வில்லா உழைக்கும் உழைப்பாளர்கள் புகழ் ஓங்குக.....



இந்த உலகம் செழிக்க,தங்கள் உடலையும்,உயிரையும் பொருட்படுத்தாது உழைக்கும்
அனைத்து துறைசார் தொழிலாளிகள் அனைவருக்கும்,என் இதயம்கனிந்த தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்.

Friday 21 April 2017

வெறும் 333 ரூபாயில் 90 நாட்களுக்கு 270 ஜிபி டேட்டா-பிஎஸ்என்எல்-லின் அடுத்த அதிரடி


பிஎஸ்என்எல் புதிதாக டிரிபிள் ஏஸ் STV333 என்கிற அதிரடி
இன்டர்நெட் டேட்டா ஆபர் திட்டத்தினை ஜியோவிற்கு போட்டியாக தற்சமயம் அறிவித்துள்ளது.

இந்த டிரிபிள் ஏஸ் STV333 திட்டத்தின் கீழ்,ப்ரீபெய்ட் பயனர்கள் நாள் ஒன்றிற்கு 3 ஜிபி அளவிலான டேட்டா வீதம்,90 நாட்களுக்கு 270 ஜிபி அளவிலான டேட்டாவினை பெற முடியும்.

ஏற்கனவே STV339 திட்டத்தின் கீழ்
28 நாட்களுக்கு 2ஜிபி அளவிலான இன்டர்நெட் டேட்டா உடன்,எந்த நெட்வொர்க் உடன் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியினை வழங்கியது.


இதனை ஜியோவுடன் ஒப்பிட்டால்,இது 3ஜி நெட்ஒர்க் இன்டர்நெட் டேட்டா மட்டுமே...4ஜி நெட்ஒர்க் இன்டர்நெட் டேட்டா இல்லை.

மேலும் முக்கியமாக இந்த டிரிபிள் ஏஸ் STV333 திட்டத்தின் கீழ் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ள இயலாது.மாறாக இது முழுக்க முழுக்க இன்டர்நெட் அதிகம் பயன்படுத்துவற்கு மட்டுமே பொருந்தக்கூடிய திட்டம் என்பதை நினைவில் கொள்க.

ஒருவேளை நீங்கள் பிஎஸ்என்எல்
வாடிக்கையாளர் என்றால்,இணைய வேகம் எப்படி இருக்கிறது..?..என்று உங்கள் கருத்தினை பகிருங்கள்.அது மற்ற பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமே...

Tuesday 11 April 2017

ஜியோவின் புதிய தன் தனா தன் ஆபர் பயனளிக்குமா....?




ஜியோவின் அடுத்த முயற்சியாக
இந்த சலுகையினை சொல்லலாம். உண்மையில் இந்த சலுகை,ஏற்கனவே அறிவித்து முன்னரே டிராயினால் முடித்துவைக்கப்பட்ட சம்மர் சர்பிரைஸ் ஆபர் போல பயனளிக்குமா....?..என்பது பற்றி விரிவாக அறிய பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக்
பண்ணுங்க.....
http://clkme.in/qYnOpu



Friday 7 April 2017

வந்தாச்சு....யுடியூப்பின் லைட் வெர்சன்.....?


நீங்கள் யுடியூப் பிரியர் என்றால்
இது உங்களுக்கான செய்தி தான்...

ஆமாங்க....உங்கள் மொபைலின் சேமிப்பு பகுதியினை அதிகம் ஆக்கிரமிக்காத யுடியூப்பின்
எளிய பதிப்பினை  கூகுள்
நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதனால் (YouTube go) நமக்கு
என்ன பயன்....?
என விரிவாக அறிய பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க.....
http://clkme.in/qTZhmI

Thursday 6 April 2017

ஜியோவின் சம்மர் சர்பிரைஸ் ஆபர் தீடீர் நிறுத்தம்....



இலவச சலுகைகளால் அனைவரையும் தன் பால் ஈர்த்து வந்த ஜியோ,தனது சமீபத்திய சம்மர் சர்பிரைஸ்(summer surprise offer) சலுகை ஆபரினை தீடீரென நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இதற்கான முழுமையான காரணம் அறிய பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க...
http://clkme.me/qTRb1N

Sunday 2 April 2017

ஜியோ சம்மர் ஆபர் சுமாரா...?.. இல்ல சூப்பரா....?


சமீப காலமாக தனது அதிரடி ஆபர்களால்,மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களை திக்குமுக்காட
வைத்து வருகிறது ஜியோ.

தற்போது "சம்மர் சர்பிரைஸ்" என்கிற பெயரில் புதிதாக ஆபர் ஒன்றை
அறிமுகம் செய்துள்ளது.

இது உண்மையில் ஜியோ தனது
வாடிக்கையாளர்களை,தன் பால் தொடர்ச்சியாக தக்கவைக்கும் முயற்சியாகவே தோன்றுகிறது.

இந்த ஜியோ சம்மர் ஆபர் சுமாரா...?.. இல்ல சூப்பரா....?...என்பது பற்றி விரிவாக அறிய பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க.....
http://viid.me/qRLOCC