Monday 13 March 2017

ஏர்டெல்லின் 30ஜிபி 4ஜி இலவச டேட்டா அதிரடி ஆபர்....



ஜியோவிற்கு போட்டியாக ஏர்டெல்
புதிதாக ஒரு இலவச டேட்டா சலுகையினை வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அதிரடியாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இந்த சலுகையின் பெயர் ஏர்டெல் சர்ப்ரைஸ் (airtel surprise) என்றும்,
இந்த திட்டத்தின் படி 30ஜிபி 4ஜி இன்டர்நெட் டேட்டாவினை
இலவசமாக பெறமுடியும்.

என்ன ஒரு ஏமாற்றம் என்றால்........
இந்த சலுகை போஸ்ட்பெய்டு(postpaid) வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இலவச தரவு எப்படி பெற முடியும்....?

மை ஏர்டெல்(my airtel) ஆப்பில் 'க்ளைம் ப்ரீ டேட்டா' (claim free data) என்ற பேனரை கிளிக் செய்வதன் மூலம் இலவச தரவு பெற முடியும்.

ஆக நீங்க ஏர்டெல் போஸ்ட்பெய்டு
வாடிக்கையாளர் என்றால் இந்த
இலவச சலுகையினை மறக்காம பயன்படுத்திக்கொங்க...

இந்த ஆபர் பற்றிய தகவலை வீடியோ வடிவில் காண பின்வரும் லிங்கினை கிளிக் பண்ணுங்க.....
http://viid.me/qm2WLf

2 comments:

  1. நமது Facebook Account மற்றவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது எப்படி ?

    https://www.youtube.com/watch?v=FDCGRfzuQgw

    ReplyDelete
  2. வாட்சப்பில் தமிழில் மெசேஜ் அனுப்புவது எப்படி ?
    https://www.youtube.com/watch?v=pSNKJn9G-FA

    ReplyDelete