Sunday 1 January 2017

உங்க ஆண்ட்ராய்டு போன் பாஸ்வேர்டு மறந்துபோச்சா பாஸ்.....?..கவலைய விடுங்க.


இன்று நம் அனைவரின் கையிலும் ஸ்மார்ட்போன் இருக்கிறது.அதிலும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என்றால் சொல்லவே தேவையில்லை.
அந்தளவுக்கு நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது.

அத்தகைய நம் ஆண்ட்ராய்டு போனை, மற்றவர் பயன்படுத்தாமல் இருக்க பாஸ்வேர்டு பயன்படுத்துவோம்.

ஒருசில நேரங்களில் நமக்கே நமது பாஸ்வேர்டு தெரியாமல்,திருவிழாவில் காணாமல் போனவர் போல,என்ன செய்றது என தெரியாமல் முழிப்போம்.

அத்தகைய சூழலில் இருந்து விடுபட உதவுகிறது இந்த வீடியோ..
விவரம் அறிய க்ளிக் செய்யுங்க......
Link:1
http://viid.me/qy1a7a
Link:2
https://youtu.be/_9dcr9IiUbw

No comments:

Post a Comment