Friday 4 November 2016

அர்த்தமுள்ள வரிகள்-13

ஒருவர் உங்கள் நெருங்கிய நண்பர்
என்கிற ஒரே காரணத்திற்காக,
அவர் செய்த தவறை
ஒருபோதும் நியாயப்படுத்த முயலாதீர்கள்.....

ஒருவேளை அப்படி செய்தால் அவரைவிட நீங்கள் தான்
மிகப்பெரிய குற்றவாளி
என்பதை மறக்காதீர்.....

No comments:

Post a Comment