Tuesday 8 November 2016

அர்த்தமுள்ள வரிகள்-22


வெற்றியை விட தோல்விக்கு
கொஞ்சம் சக்தி அதிகம் தான்....
வெற்றி உங்களை
சிரித்து வாழ வைக்கும்..
அதுவே,
தோல்வி உங்களை
சிந்தித்து வாழ வைக்கும்..

No comments:

Post a Comment